Karnataka Crisis | சபாநாயகர் இப்படி பண்ணிட்டாரே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கண்ணீர்- வீடியோ

2019-07-29 6,887

Karnataka disqualified mlas worry, "they used us, how can speaker say disqualified MLAs are barred from contesting the next election".

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரும் சபாநாயகர் ரமேஷ்குமாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தங்களது அரசியல் வாழ்க்கைக்கு இப்படி ஆகிப்போன எண்ணி மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள். அரசியல் எதிர்காலத்தை காப்பற்ற என்ன வழி உள்ளது என்று தீவிரமாக யோசித்து வருகிறார்கள்.

Videos similaires